*அருள்விளக்கமாலை*
*அருள்விளக்கமாலை* *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர்
Read More