சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள் நான்கில் ஒன்று “ மலங்கள் 5-ம் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.” ஆகும்
சமயங்களில் குறிப்பிடும் மலங்களின் எண்ணிக்கை மூன்று. சைவ சமயத்தின் படி; சொல்லும் மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை என மூன்று மலங்கள். சீவக சிந்தாமணி படி ; ஆணவம், மாயேயம், திரோதனம் என மூன்று சுத்த சன்மார்க்கத்தின்
Read More