அறிவே கடவுளின் வடிவம் அதனால் நமக்கு அறிவே வழி
( வள்ளலார் கண்ட பொது கடவுள் “இயற்கையே” என்ற கட்டுரையின் தொடர்ச்சி – APJ அருள் ) அன்பர்களே ! வள்ளலார் கண்ட பொது கடவுள் “ இயற்கையே “. எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள ஆண்டவரின் வடிவம் இயற்கை உண்மை. இயற்கை உண்மை அறிவாக உள்ளது.
Read More