Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
திருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன? எதில்? எதை? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

திருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன? எதில்? எதை?

திருவருட் பிரகாச வள்ளலார்
கண்டது-சென்றது-பெற்றது
என்ன? எதில்? எதை?


வள்ளலார் கண்டது 
புதிய கடவுள் 
— அதுவே உண்மை கடவுள்
” தனிப் பெருங்கருணை “

வள்ளலார் சென்றது 
புதிய வழி
-அதுவே உண்மை பொது வழி
” சுத்த சன்மார்க்கம் “

வள்ளலார் பெற்றது புதிய வரம்
— அதுவே சாகா வரம்
” சாகா கல்வி “

நன்றி, 
அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India