Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the colormag domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
சித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
May 21, 2025
Uncategorized

சித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள்

சித்திரை 1 சுத்தசன்மார்க்கத் திருநாள்

வள்ளலாரால் சுத்தசன்மார்க்கம் உலகிற்கு வெளிப்படுத்திய இனிய நாள் சித்திரை 1. (12/04/1871)

வள்ளலார் தனது கடிதம் நாள் 12-04-1871 (சித்திரை-1) மூலம் நமக்கு சுத்த சன்மார்க்கத்தையும் இம்மார்க்கத்தில் வருகிற தனிப்பதியையும் வெளிப்படுத்துகிறார்கள்.
# சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.
# இப்போது வருகிற நமது கடவுள்…
என விரிவாக விளக்கம் தருகிறார்.
(மேலே அக்கடித போட்டோ பிரின்ட் பார்க்க)
நனறி: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India