Suddha Sanmarga Video’s

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை[AMN TV News].

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை. கருணை சபை சாலை, வள்ளுவர் வள்ளலார் மன்றம் மற்றும் சுத்தசன்மார்க்கம் சங்கத்தினர் களின் சிறப்புக் கூட்ட தீர்மானங்கள். https://www.youtube.com/watch?v=amaN9Bf3R3s 19ம் நூற்றாண்டில் (1871) தோன்றிய வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு “தனி மார்க்கம்” என அறிவிக்க வேணுமாய் மேதகு மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை. https://www.youtube.com/watch?v=uAq8XD9iNCU New video

மகளிர் தினம் – மகளிர் மட்டும் – ஏபிஜெ அருள் ஆணினுள் பெண், பெண்ணினுள் ஆண்.

சகோதரிகளே! தோழிகளே! நம் இன பெண்டீர்களின் பழைய கால வாழ்க்கை எப்படி இருந்தது? நம்மை அடிமையாக வைக்கச் சொன்னவர்கள் யார்? நமக்காக போராடியவர்கள் யார்? நம் தந்தையும், நம் அண்ணலும் இல்லை என்றால்? நம்மை காப்பாற்றும் உண்மை கடவுள் ? நம்மை சமத்துவத்தில் பார்க்கும் மார்க்கம் எது? என நம் அறிவு ஒழுக்கம் கொண்டு விசாரிப்பது நம் உரிமை/ கடமை — இராமலெட்சுமி இளங்கோ, கருணை சபை https://www.youtube.com/watch?v=iZrdMe2M3V0

2017 வள்ளலார் பிறந்த நாள் கொண்டாட்டம். கருணை சபை-சாலை, மதுரை.

வள்ளலாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரை கருணை சபை சாலையில் நடந்தது. 08-10-2017 அன்று மாலை மகாமந்திரம் இரக்கப் பாடல்கள் எழுதி வந்த சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் கருணை சபையில் கொடுக்கப்பட்டது. வழிபாடு நடந்து அன்பர்களுக்கு விருந்தோம்பல் நடந்தது. 17-10-2017 & 22/10/17 ஆகிய தினங்களில் கருணை சபை மற்றும் அன்பர்கள் திரு இராமலிங்கம், திரு சிவா திரு சந்திரா திரு கண்ணன் திரு சகாதேவராஜா திரு சசாங்கன் உதவியால் மதுரை தெருவோர எவருமில்லா அநாதை மற்றும் ஆதரவில்லா ஏழை சகோதர சகோதரிகளுக்கு உடை மற்றும் அன்னதானம் கொடுக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=y-sS94i1HLc Kindly watch our latest video “Vallalar Movie”

வள்ளலார் படம்: திருவள்ளுவர் தினத்தில் தித்திக்கும் திரு நெறி குறித்து தெரிந்துக்கொள்வோம் – ஏபிஜெ அருள்

வள்ளலாரின் முடிபான கொள்கை “சமரச சுத்த சன்மார்க்கம்”எந்தொரு சமய,மத,மார்க்கங்களின் கீழ் அமையப்பெற்ற மார்க்கம் இதுவல்ல- தான் வைத்திருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு, ஒரு புதிய, தனி உண்மை பொது நெறி யை கண்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறார் வள்ளலார்- இந்த வீடியோ மூலம் இந்த சுத்த ஞானியின் முடிபான நெறியை உள்ளது உள்ளபடி உலகத்தார் அறியவே வெளிடப்படுகிறது- {விற்பனைக்கு அல்ல} – தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் –

https://www.youtube.com/watch?v=pUMeJgQDREU&t=24s

சுத்த சன்மார்க்க நல்ல விசாரணை – APJ Arul

Karunai sabai-Madurai https://www.youtube.com/watch?v=hKXRWBMcp80&t=7s

சித்திவளாக வழிபாட்டு விதி 1873 சுவாமிகள் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து,

“இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்தி விடப் போகிறேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் – ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் – உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் தொடக்கமுடைய – 28 பாசுர மடங்கிய – பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பி லிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.” – என்று திருவாய்மலர்ந் தருளினார்கள்.* * * https://youtu.be/4pA5DFEnhr0

Vallalar Conference 2015@Vadalur – Samarasa Suddha Sanmarga Speech by Swamy Tharumalingam Ayya- Kuala Lumpur, Malaysia

https://youtu.be/8nclvFRT0mo

VALLALAR APJ ARUL KARUNAI SABAI

2015ல் அய்யா திரு தர்மலிங்கம் ஆற்றிய மிக அருமையான உரையை இன்று தான் கேட்டேன் – இதுவே மிகச் சரி – தெளிவான உரை – இதை தான் 12 வருடங்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது – இங்கு இது போல் யாருமில்லை – 12 வருடங்களாக் இந்த எண்ணத்துடன் தனியாக இருந்த எனக்கு இன்று வெற்றியடைந்தது போல் ஒரு உணர்வு – சுத்த சன்மார்க்கத்தார்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களிடம் சென்று எதிர்மறையானவையே கண்டேன் – எனவே சட்டவழி சென்று கடந்த 12 வருடங்கள் 20 க்கு மேற்பட்ட வழக்கிட்டு பல நல்ல தீர்ப்புகள் பெற்று வைத்துள்ளேன் – இது என் பக்கம் – நல்ல உரையை ஆற்றிய அய்யாவுக்கு உங்கள் மூலம் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் – நன்றி – அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை (09487417834)

Vallalar’s Doctrine[Speech in English]

VALLALAR APJ ARUL KARUNAI SABAI VALLALAR APJ ARUL KARUNAI SABAI https://youtu.be/tk-U_afPl1o

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 1, Who is God in Sutha Sanmaargam?

https://www.youtube.com/watch?v=xlmmUrn0Cx0

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 2, Who is God in Sutha Sanmaargam?

https://www.youtube.com/watch?v=LGufOQhQbaU

சுத்தசன்மார்க்கத்தில் “கடவுள்” யார்? – Part 3, Who is God in Sutha Sanmaargam?

https://www.youtube.com/watch?v=7p4kjjSVdH0

சுத்த சன்மார்க்கம் – speech by Karunai sabai salai

வள்ளலாரின் தனிநெறி(suddha sanmarga neri) – by APJ Arul on தை பூசம் 2016 – வடலூர்

Leave a Reply

Be the First to Comment!

Leave a Reply

  Subscribe  
Notify of