’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்

ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும். தயவு,அருள்,கருணை ஒரே

Read more