கொல்லாமை(Not killing any living being), புலான்மறுத்தல்(Spurning meat) – திருக்குறள் – திருவள்ளுவர்

கொல்லாமை குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை. https://www.youtube.com/watch?v=P8qSReQw08s&list=PLRPPtIjDujgtomZo7ELdJ73HeCgrcASgI&index=33 குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை: அறமாகிய செயல் எது என்றால்

Read more